kct

yugam

kctyugam

yugam2k22

yugam2022

kctyugam2022

naanga kct

naanga appadithaan

namma yugam

சகலகலா வல்லவன்

Literature

KCLAS LH 12

May 20, 2022
9:30 a.m.

General Event Fee

9047714401

₹2500

3 Hours

சகலகலா வல்லவன், பங்கேற்பாளரின் முத்தமிழ் அறிவை சோதிக்கும் பொருட்டு, ஒவ்வொரு பிரிவுக்கும் ஒரு சுற்று என மொத்தம் மூன்று சுற்றுகளை உள்ளடக்கிய ஒரு குழு விளையாட்டு போட்டி ஆகும். அதிகபட்சம் ஒரு குழு மூன்று பங்கேற்பாளர்களை உள்ளடக்கி இருக்கலாம்.  

சுற்று1: 
இயற்றமிழ் இளைஞர்: 
பங்கேற்பாளர், வாசிக்கப்படும் உரைப்பத்தியை எந்தவித எழுத்துப்பிழையோ, சொற்பிழையோ இன்றி, சரியான நிறுத்தக் குறிகளை இட்டு எழுத வேண்டும். இதை அடுத்து, பங்கேற்பாளருக்கு ஒரு விருவிருப்பான படிநிலை உள்ளது. அது போட்டி நாளன்று தெரிவிக்கப்படும். 

 சுற்று 2 :  
இசைக்கவி: 
பங்கேற்பாளர் கொடுக்கப்படும் ஒலிக்குறிப்பிற்கு ஏற்றார் போல, கொடுக்கப்படும் தலைப்பில் செய்யுள்/கவிதை எழுத வேண்டும். செய்யுள்/கவிதையானது சிறந்த தொடை நயங்களை கொண்டிருக்க வேண்டும். 

 சுற்று 3 :  
காவியக் கலைஞர்: 
கொடுக்கப்படும் தமிழ் இலக்கிய வரிகள்/வசனங்களை அதற்கு ஏற்ற முறையில் நல்ல குரலேற்ற இறக்கத்துடன் நடித்து காண்பிக்க வேண்டும். 

-