உயர்தனிச் செம்மொழியான தமிழ் மீது ஆர்ப்பரிக்கும் ஆர்வமும், அடங்காத காதலும் உடையவரா நீங்கள்? இதோ, உங்களுக்கான மேடை. உங்களின் தமிழ் சார்ந்த திறன்களை வெளிப்படுத்த ஓர் வித்தியாசமான போட்டி. முத்தமிழில் சிறந்த வித்தகர்கரா நீங்கள்? அணிக்கு இருவர் என ஒரு குழுவாக இணைந்து விளையாடுங்கள். இயல், இசை, நாடகத்தின் மூன்று சவால்களையும் கொண்ட இரு சுற்றுகளையும் முறியடித்து, சகலகலா வல்லவர்களாய் மிளிருங்கள்!
Team mates will showup once the team has been created