தமிழோடு விளையாடலாம் வாங்க!
முதல் சுற்று - செய்தி வாசிப்பு (Reading), இரண்டாம் சுற்று - படைப்புக்குத் தலைப்பு (Writing), மூன்றாம் சுற்று - கதை சொல்லல் (Listening), இறுதிச் சுற்று - விவேகமான விவாதம் (Speaking).
கவனித்தல், பேசுதல், வாசித்தல், எழுதுதல் ஆகிய மொழித் திறன்களைச் செம்மைப்படுத்துவதற்காக குமரகுரு தமிழ்ப் படைப்பாக்கத் துறை நடத்தும் சிறப்புப் போட்டி இது!
அடிப்படை மொழியறிவால் அடித்தளமிட்டு, தமிழின் வளமையை வெளிப்படுத்தி வெற்றி வாகை சூடிட வாரீர்!