வார்த்தைகளைக் கொண்டு விளையாட, எண்ணில் அடங்காத் தமிழ் களஞ்சியத்தை ஆராய்ந்து, நகைச்சுவையோடு தமிழையும் கலந்து எடுத்துச் செல்ல வாரீர்!!!
"1. Introduction to Tamil Mandram - 3min
2. Explanation of basic rules and regulations - 2 min
3. Round 1: Spin and Spell Form as many Tamil words as possible using the letter from a spinning wheel.- 35min
4. Round 2: Picture the Poet or Word Guess the poet or word based on visual clues. - 35min
5. Round 3: Team Clue Challenge One teammate gives three clues, and the other guesses the word. - 35min
6. Feedback and end of the event -5min"
சொல்லாடலில் சிறந்தவர்களுக்காக சொற்களைக் கொண்டு கட்டமைக்கப்பட்ட விளையாட்டு இதோ! உங்களுக்காக.....
பரிசுத் தொகை - ₹3000