உங்கள் தமிழ் அறிவுத்தேடலுக்கு ஒரு சவால்! நடப்பியல் நிகழ்வுசார் வினாக்களை தாங்கிய முதல் சுற்று, தமிழ்மறையாம் திருக்குறள் குறித்த இரண்டாம் சுற்று, தமிழர் பண்பாடு பற்றிய மூன்றாம் சுற்று, தமிழ்த்திரை குறித்த இறுதிச்சுற்று என நான்கு சுற்றுகளைக் கொண்டது தமிழ்ப் படைப்பாக்கத்துறை நடத்தும் வினாடி வினாப் போட்டி. அறிவும் ஆக்கமும் வெல்லட்டும். வாகை சூடவே வாரீர்!