kct
yugam
kctyugam
yugam2k23
yugam2023
kctyugam2023
naanga kct
naanga appadithaan
namma yugam
தமிழில் உள்ள வார்த்தைகளை வைத்து பல்வேறு சுற்றுகளைக் கொண்ட நிகழ்வே சொல்லி அடி. தமிழ் மொழியின் இனிமையை உணரவும் சொல்வளத்தை மேம்படுத்தவும் குழுவாக பங்கேற்று சொற்போரிட்டு வெற்றிவாகை சூடிட இந்த போட்டி வழிவகுக்கும். Rules and regulations நமது குமரகுரு தமிழ் மன்றம் நடத்தும் இந்த நிகழ்வில் ஒரு குழுவிற்கு இரண்டு பேர் என குழுவாகக் கலந்து கொள்ளலாம். ஒரு அணியின் உறுப்பினர்கள் தங்களுக்குள் மட்டுமே கலந்துரையாடி சரியான விடையை கண்டுபிடிக்க வேண்டும். இப்போட்டியில் மொத்தமாக மூன்று சுற்றுகள் இடம்பெறும். ஒவ்வொரு சுற்றின் முடிவிலும் மதிப்பெண் அடிப்படையில் அணிகள் நீக்கம் செய்யப்படும்.